மா.உஷாநந்தினி
அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா 2026 இன் இரண்டாவது நாளின் காலை நேர நிகழ்வு மே மாதம் 1ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.
இதன்போது கொழும்பு இந்து கல்லூரியின் முன்னாள் அதிபர் த. முத்துக்குமாரசாமி மங்கல விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனை அடுத்து தெற்காசிய ஸ்டான்டட் சார்ட்டட் வங்கியின் முன்னாள் அதிகாரி வி. மகாலிங்கம் தலைமை உரை ஆற்றினார். தமிழ்நாடு 'கற்க' அறக்கட்டளையின் தலைவர் சு. செந்தில்குமார் தொடக்க உரை ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து மாணவர் அரங்கத்தில் பரி. தோமாவின் கல்லூரி மாணவர் பி.அதிகன் "இலங்கினி" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அதன் பின்னர் தமிழ்நாட்டின் பேராசிரியர் எம்.இராமச்சந்திரனை நடுவராக கொண்ட கருத்தரங்கு நடைபெற்றது. இதில் செந்தமிழ்ச்சொல்லருவி ச. லலீசன், ரா. கவிதா, ஜெ. ஜெயராம், ம. கோசலை, தாமல் கோ. சரவணன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.



























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM