நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பால்குட பவனி 

30 Apr, 2026 | 02:11 PM
image

நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சித்திரா பௌர்ணமி முத்தேர்த் திருவிழாவை முன்னிட்டு பால்குட பவனி இன்று வியாழக்கிழமை (30) காலை 9 மணியளவில் நுவரெலியா லேடி மெக்கலம் டிரைவ் நீர்வீழ்ச்சியின் அருகில் விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமானது.

இந்த ஊர்வலமானது நுவரெலியா லேடி மெக்கலம் டிரைவ் வீதி ஊடாக ஆரம்பித்து உடபுஸ்ஸல்லாவ வீதி நுவரெலியா வைத்தியசாலை வீதி ஆவெலியா நவகம்கொட கிராம வீதி மற்றும் கோயில் வீதி வழியாக ஆலயத்தை வந்தடைந்தது.

தொடர்ந்து ஆலயத்தில் 1008 நவோத்திர சகஸ்வர சத சங்காபிஷேகம் நடைபெற்று மகேஸ்வர பூஜை வழிபாடுகளுடன் அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கி வைக்கப்பட்டது.

நாளை வெள்ளிக்கிழமை (01) காலை முத்தேர்த் திருவிழா திருவிளக்கு பூஜையுடன் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஆலய பரிபாலன சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் உள்ளிட்ட நிர்வாக சபை உறுப்பினர்களின் எற்பாட்டில் நடைபெறுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை இரும்பு வர்த்தக சங்கத்தின் 76...

2026-08-18 16:14:07
news-image

பெருந்தோட்டங்கள், வடக்குப் பகுதியில் சாதனை படைக்கும்...

2026-08-18 17:33:07
news-image

ருவான்வெல்ல கோணகல்தெனிய ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்...

2026-08-17 12:24:15
news-image

இலங்கை ஊடகர்களுக்கு முதன்முறையாக பெருமளவில் உதவித்...

2026-08-17 15:56:41
news-image

நல்லூர் கந்தன் நூல்வெளியிடும் யாழ் விருது...

2026-08-17 11:06:55
news-image

அயர்லாந்தில் கராத்தே நூல் வெளியீடு

2026-08-16 17:02:09
news-image

நல்லூர் கந்தசுவாமி கோவில் இராஜகோபுர புனருத்தாரண...

2026-08-16 16:40:38
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம்: சம்பிரதாயப்...

2026-08-16 16:31:53
news-image

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்...

2026-08-14 18:51:37
news-image

செஞ்சோலை வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு...

2026-08-14 10:51:28
news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57