நாவலப்பிட்டியில் அறநெறி மாணவர்களின் புத்தாண்டு கொண்டாட்டம்!

29 Apr, 2026 | 12:31 PM
image

நாவலப்பிட்டி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப்பாடசாலை மாணவர்கள் பராபவ வருட புத்தாண்டினை 26 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆசிரியர்களுடனும், பெற்றோர்களுடனும் சேர்ந்து மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்கள்.

சகல மாணவர்களும் பங்கேற்கும் வண்ணம் பல குழு விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆசிரியர்களால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.

பெற்றோர்களுக்காக கயிறு இழுத்தல் போட்டியும் நடைபெற்றது.  பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து எமது பாரம்பரிய நடனங்களை ஆடி மகிழ்ந்தனர்.

அனைத்து மாணவர்களுக்கும் பரிசில்கள்  வழங்கப்பட்டன. இவ் ஆண்டிற்கான அறநெறிப் பாடசாலையின் தொணிப்பொருள் "சமூகத்திற்காக நம் குழந்தைகள், நம் குழந்தைகளுக்காக நாம்". என்பதாகும்.

இதற்கமைவாக அனைத்து குழந்தைகளுக்கும்  உண்டியல்கள் வழங்கப்பட்டன. இதில் மாணவர்கள் சேமிக்கும் பணம் சமூகத்தேவைக்காக பயன்படுத்தப்படும் என்பதனையும் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்க்கரை நோய்க்கு அப்பால்: Diabetasol தயாரிப்பின்...

2026-05-11 09:32:54
news-image

சாஹிரா கல்லூரியின் 90வது ஆண்டு விழா

2026-05-10 16:40:01
news-image

அன்னையர் தினத்தில் படைப்பாக்க முயற்சி ;...

2026-05-10 09:27:29
news-image

திருமலை இ.மதன் எமுதிய தாய்ப்பசு சிறுகதை...

2026-05-10 09:26:58
news-image

வத்துகாமம்  ஶ்ரீ முத்துமாரி அம்பாளுக்கு வைகாசி...

2026-05-10 08:56:34
news-image

"வரலாற்றின் குரல்" நூல் வெளியீடு

2026-05-09 20:29:02
news-image

அட்டனில் நான்கு மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்...

2026-05-09 21:04:33
news-image

பெண்களின் நீதிக்கான தேடல் கண்காட்சி திருகோணமலையில்.!

2026-05-08 15:25:59
news-image

மண்முனைப் பற்றில் நடைபெற்ற ''கவிதைகளோடு பேசுவோம்''...

2026-05-08 14:37:50
news-image

ஸ்ரீ பேச்சி அம்மன் கும்பாபிஷேகம்: கொழும்பில்...

2026-05-07 17:32:56
news-image

வெள்ளவத்தையில் "தமிழர் பண்பாடும் பனைவளமும் 2026"...

2026-05-06 17:10:28
news-image

சுவிசில் சிறப்பாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தேனிசை...

2026-05-05 10:03:02