கடியன்லேன ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய தேர்த்திருவிழா

Published By: Digital Desk 3

28 Apr, 2026 | 04:00 PM
image

கடியன்லேன நகர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது. 

அதன்படி இன்று (28) செவ்வாய்க்கிழமை விநாயகர் வழிபாடு, முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் ஆரம்பமாகும். கிரியைகளைத் தொடர்ந்து, நாளை மறுதினம் மே மாதம் 1 ஆம் திகதி அதிகாலை 4.30 மணிக்கு பூஜைகள் ஆரம்பமாகி கொடியேற்றம் நடைபெறும். 

2 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு புண்ணிய வாஜனம், சத சங்காபிஷேகம், காலை 7.30 மணிக்கு பால்குட பவனி, பட்டெடுத்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து 9 மணிக்கு  விசேட மண்டப பூஜை நடைபெற்று தேர்பவனி ஆரம்பமாகும். 

பகல் மகேஸ்வர பூஜை இடம்பெற்று அன்னதானம் வழங்கப்படுவதுடன், மாலை பச்சை சாத்துதல், பிராயச்சித்த அபிஷேகம் என்பன நடைபெறும்.

3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை தீர்த்தோற்சவமும் மாலை 5.30 மணிக்கு வைரவர் மடையுடன் திருவிழா நிறைவடையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்க்கரை நோய்க்கு அப்பால்: Diabetasol தயாரிப்பின்...

2026-05-11 09:32:54
news-image

சாஹிரா கல்லூரியின் 90வது ஆண்டு விழா

2026-05-10 16:40:01
news-image

அன்னையர் தினத்தில் படைப்பாக்க முயற்சி ;...

2026-05-10 09:27:29
news-image

திருமலை இ.மதன் எமுதிய தாய்ப்பசு சிறுகதை...

2026-05-10 09:26:58
news-image

வத்துகாமம்  ஶ்ரீ முத்துமாரி அம்பாளுக்கு வைகாசி...

2026-05-10 08:56:34
news-image

"வரலாற்றின் குரல்" நூல் வெளியீடு

2026-05-09 20:29:02
news-image

அட்டனில் நான்கு மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்...

2026-05-09 21:04:33
news-image

பெண்களின் நீதிக்கான தேடல் கண்காட்சி திருகோணமலையில்.!

2026-05-08 15:25:59
news-image

மண்முனைப் பற்றில் நடைபெற்ற ''கவிதைகளோடு பேசுவோம்''...

2026-05-08 14:37:50
news-image

ஸ்ரீ பேச்சி அம்மன் கும்பாபிஷேகம்: கொழும்பில்...

2026-05-07 17:32:56
news-image

வெள்ளவத்தையில் "தமிழர் பண்பாடும் பனைவளமும் 2026"...

2026-05-06 17:10:28
news-image

சுவிசில் சிறப்பாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தேனிசை...

2026-05-05 10:03:02