இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்திற்கு இந்தியாவின் 'வணிக வியூகம்'
28 Apr, 2026 | 03:38 PM
'இலங்கையின் துறைமுக வரலாற்றில் சீனாவின் தலையீடு என்பது ஒரு எச்சரிக்கைப் பாடமாகவே கருதப்படுகிறது. 2000-களின் நடுப்பகுதியில், அப்போதைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை உருவாக்க இந்தியா மற்றும் அமெரிக்காவிடம் கடன் கேட்டது. ஆனால், அந்தத் திட்டத்தில் பொருளாதார இலாபம் இருக்காது எனக் கருதிய இரு நாடுகளும் அதனை நிராகரித்தன. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட சீனா, 1 பில்லியன் டொலருக்கும் அதிகமான கடனை வாரி வழங்கியது. இறுதியில், அந்தத் துறைமுகத்தால் போதிய வருமானம் ஈட்ட முடியாததால், இலங்கை அரசு தனது கடனைத் தீர்க்க முடியாமல் தவித்தது. இதன் விளைவாக, 2017 ஆம் ஆண்டில் 99 ஆண்டுகாலக் குத்தகை அடிப்படையில் அந்தத் துறைமுகத்தைச் சீனாவிடமே ஒப்படைக்க வேண்டியதாயிற்று'
'உலகின் மொத்தப் பெரிய சரக்கு போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கும், எரிசக்தி (எண்ணெய்) போக்குவரத்தில் மூன்றில் இரண்டு பங்கும் இந்தியப் பெருங்கடல் வழியாகவே நடைபெறுகிறது. இத்தகைய முக்கியமான கடல்சார் சந்திப்பில் ஒரு பழுதுபார்க்கும் மற்றும் கப்பல் கட்டும் தளத்தைக் கொண்டிருப்பது இந்தியாவுக்குப் பெரும் பலமாகும். சமீபத்தில் 2025 ஏப்ரல் மாதம், இந்தியாவும் இலங்கையும் தங்களின் முதல் முறையான பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எவரது தலையீட்டையும் இலங்கை அனுமதிக்காது என்று பகிரங்கமாக உறுதியளித்துள்ளார்'
-
சிறப்புக் கட்டுரை
சிதைந்த கனவும் உதிர்ந்த போர்க்கொடியும்: நந்திக்கடலில்...
18 May, 2026 | 01:23 PM
-
சிறப்புக் கட்டுரை
கறை படிந்து வரும் புனித உடைகள்….!
17 May, 2026 | 05:18 PM
-
சிறப்புக் கட்டுரை
வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு பிறகு கடந்துபோன அரை...
17 May, 2026 | 02:21 PM
-
சிறப்புக் கட்டுரை
ஆளும் கட்சியின் 12 எம்.பி.க்கள் போர்க்கொடியா?
17 May, 2026 | 12:07 PM
-
சிறப்புக் கட்டுரை
விஜய்க்கு இலங்கையிலிருப்பது இரசிகர்களா, தொண்டர்களா?
15 May, 2026 | 05:33 PM
-
சிறப்புக் கட்டுரை
இலங்கையில் சீன சைபர் நிழல் உலக...
12 May, 2026 | 05:18 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM