சுவிட்சர்லாந்தில் சர்வதேச கராத்தே பயிற்சிபாசறை

27 Apr, 2026 | 03:23 PM
image

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் ஜப்பான் கராத்தே தோ இத்தோசுக்காய் அமைப்பின் ஜப்பானிய‌ பேராசான்  சதாகி சககாமி மற்றும் ரென்ஷி  அயூமு ஆகியோரினால் சர்வதேச கராத்தே பயிற்சிபாசறை நேற்றைய தினம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கையிலிருந்து சிஹான் ஆர்.ஜே.அலெக்சான்ரர் மற்றும் பிரான்ஸ், நெதர்லாந்து, அயர்லாந்து, இத்தாலி ஆகிய நாடுகளின் இத்தோசுக்காய் பயிற்றுனர்களும் கலந்துகொண்டனர். 

மேலும் இத்தோசுக்காய் சுவிட்சர்லாந்து அமைப்பின் கறுப்புப்பட்டி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றதோடு இந்நிகழ்வினை ஒழுங்கமைத்த சுவிட்சர்லாந்து கிளையின் பிரதம‌ பயிற்றுனர் கெளரிதாசன் விபுலானந்தன் இற்கு சிஹான் தர சான்றிதழும் பேராசான் சதாகி சககாமி அவர்களால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்...

2026-08-14 18:51:37
news-image

செஞ்சோலை வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு...

2026-08-14 10:51:28
news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் ஆடி...

2026-08-12 13:57:36
news-image

பாணந்துறை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி...

2026-08-12 13:57:02
news-image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை...

2026-08-12 13:53:37
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை...

2026-08-12 13:26:38
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பஞ்சரத பவனி

2026-08-12 11:34:41
news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50