கடல் கடந்த இந்திய குடியுரிமை – OCI தோட்டத் தொழிலாளர்களுக்கு எட்டாக்கனி …?
Published By: P. Saranya
27 Apr, 2026 | 02:52 AM
கடல் கடந்த இந்திய குடியுரிமையை இலகுவாகப் பெற்றுக்கொள்ள நாமே வழிசமைத்தோம் என்று கூறிக்கொள்ளும் மலையக அரசியல் கட்சிகள் அதை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எத்தனைப் பேருக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்போகின்றன? பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் இல்லாத அவர்களுக்கு முதலில் அதைப் பெற்றுக்கொடுக்க இவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? அந்த ஆவணங்கள் இருக்கும் தொழிலாளர்கள் எத்தனைப் பேருக்கு கடவுச்சீட்டுகள் பெற்றுக்கொள்ளும் வசதிகள் அல்லது கடல் கடந்த இந்திய குடியுரிமையைப் பெறும் வசதிகள் உள்ளன? பெருந்தோட்டப்பகுதிகளில் வதியும் தோட்டத் தொழிலாளர்கள் ஐந்து தலைமுறைகளை கடந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் ஐந்தாவது தலைமுறையினருக்கு தமது மூதாதையர் இந்தியாவின் எந்த பிரதேசத்தில் பிறந்து வளர்ந்தார்கள், எப்போது இலங்கைக்கு வருகை தந்தார்கள் என்ற விடயம் தெரியாது. அதை அறிந்து கொள்வதற்கான ஆர்வமும் அவர்களிடத்தே இல்லை.
-
சிறப்புக் கட்டுரை
இந்திய – சீன உறவுகளின் நிஜ...
15 Sep, 2026 | 12:41 PM
-
சிறப்புக் கட்டுரை
9/11 தாக்குதல்கள் நடந்து கால்நூற்றாண்டுக்கு பிறகு...
13 Sep, 2026 | 01:32 PM
-
சிறப்புக் கட்டுரை
மாகாண சபைத் தேர்தலும் எல்லை நிர்ணயச்...
13 Sep, 2026 | 11:28 AM
-
சிறப்புக் கட்டுரை
38 ஆண்டுகளுக்குப் பின் இந்தியப் பாதுகாப்பு...
09 Sep, 2026 | 12:42 PM
-
சிறப்புக் கட்டுரை
நேபாள வெள்ளப்பெருக்கு: சீனா - இந்திய...
08 Sep, 2026 | 11:19 AM
-
சிறப்புக் கட்டுரை
கம்பனிகளின் வலையில் சிக்கியுள்ளாரா ஜனாதிபதி? ;...
08 Sep, 2026 | 09:41 AM
மேலும் வாசிக்க





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM