மணல் சிற்பம் வடித்து மலேரியா விழிப்புணர்வு..!

25 Apr, 2026 | 02:13 PM
image

அனோபிலிஸ் (Anopheles) பெண் கொசுக்கள் கடிப்பதால் பரவும் ஒட்டுண்ணி நோயான மலேரியா, இன்றும் பல நாடுகளில் உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது.

எனவே, மலேரியா நோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 25ம் தேதி ‘உலக மலேரியா தினம்’ அனுசரிக்கப்படுகிறது.

அந்த வகையில் இன்று (ஏப்.25), உலக நாடுகள் முழுவதும் ‘மலேரியா தினம்’ அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, இந்தியாவின் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிஷாவின் புரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை வடித்துள்ளார்.

அதில், “மலேரியாவை ஒழிக்க நம்மால் முடியும்; இப்போதே நாம் இதை செய்தே ஆகவேண்டும்” என்ற விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த சிற்பத்தை, ஏராளமான மக்கள் பார்த்துச் செல்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக ஞானசார தேரருக்கு...

2026-05-01 05:24:28
news-image

மணல் சிற்பம் வடித்து மலேரியா விழிப்புணர்வு..!

2026-04-25 14:13:11
news-image

இன்று உலக பூமி தினம்

2026-04-22 09:30:35
news-image

பிறந்த நாள் கொண்டாடியது உலகின் வயதான...

2026-04-14 03:54:29
news-image

மனதை உருக்கும் சம்பவம்! ; உணவளித்த...

2026-04-02 12:58:39
news-image

அறுவை சிகிச்சைக்கு பிறகு 4 ஆண்டுகள்...

2026-02-21 21:29:14
news-image

அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு பொறுப்பு கூற...

2026-01-26 16:31:19
news-image

உலகின் உயரமான கட்டடமாக உருவாகும் ஜெட்டா...

2026-01-20 09:50:19
news-image

அந்தாட்டிக்கா பனிப்படலத்திற்கு கீழ் மறைந்திருந்த 'புதிய...

2026-01-17 14:52:39
news-image

வலியவனுடன் மோதும் எளியவன்: வைரலாகும் மான்குட்டி...

2026-01-11 14:18:36
news-image

1.5 தொன் அப்பிள் பழங்களில் கிறிஸ்மஸ்...

2025-12-25 13:00:17
news-image

மேத்யூ ஹைடனின் நகைச்சுவை சவால்

2025-12-06 21:48:31