ராஜங்க அமைச்சர் ஒதுக்கிய 4 லட்சம் ரூபாவிற்கு என்ன ஆனது?

Published By: Sindu

14 Sep, 2017 | 01:08 PM
image

கிளிநொச்சி, சிவபாத கலையகம் பாடசாலைக்கு சிறுவர் பூங்கா அமைக்க ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனால் ஒதுக்கப்பட்ட 4 லட்சம் ரூபா பணத்திற்கு என்ன ஆனது?  என பாடசாலை சமூகம் கேள்வி எழுப்பியுள்ளது.

பாடசாலை வள பற்றாக்குறை தொடர்பில் ஊடகங்களில் பரவலாக செய்தி வந்த நிலையில் குறித்த பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்ட ராஜாங்க அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சிறுவர் பூங்கா அமைப்பதற்கு 4 இலட்சம் ரூபா ஒதுக்கியிருந்தார்.

குறித்த நிதி கரைச்சி பிரதேச செயலகம் ஊடாக செலவு செய்யப்பட்டது. எனினும் குறித்த பணத்தில் முழுமைப்படுத்தாத நிலையிலேயே சிறுவர் விளையாட்டு பூங்கா  முற்றம் காணப்படுவதாக பாடசாலை சமூகம் கவலை தெரிவிக்கின்றது. 

பாடசாலையின் வளர்ச்சிக்கு எவரும் உதவ முன்வராத நிலையில் இவ்வாறு ஒதுக்கப்பட்ட பாரிய நிதிக்கென்ன ஆனது? என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பாடசாலையில் தொடரும் வள பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாடசாலை சமூகம் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு தேசமாக நாம் முன்னேற சட்டத்துறை...

2023-06-04 17:55:42
news-image

தேர்தலை நடத்தாமல் மக்களாணையை மதிப்பிட முடியாது...

2023-06-04 17:20:57
news-image

புதிய வீட்டில் கோட்டாபய

2023-06-04 16:59:33
news-image

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று பாசாங்கு...

2023-06-04 17:00:40
news-image

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நான்கு...

2023-06-04 16:55:10
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி...

2023-06-04 17:02:10
news-image

தொலைநோக்குடைய தலைமையொன்றே நாட்டுக்கு அவசியம் -...

2023-06-04 15:53:05
news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02