தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை கால்பந்து அணி நிச்சயமாக பதக்கம் ஒன்றை நாட்டுக்குப் பெற்றுத்தரும் என்று பயிற்சியாளர் சம்பத் பெரேரா தெரிவித்தார்.
12ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை அணி தயார் என்றும் இந்த அணியைக்கொண்டு இலங்கைக்கு ஒருபதக்கத்தை கால்பந்து மூலம் கொண்டுவருவோம் என் றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் கால்பந்தாட்ட அணிகுறித்து பயிற்சியாளரிடம் நாம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்தோடு போட்டி நடைபெறவிருக்கும் இந்தியாவின் அசாம் மாநிலமானது மிகவும் குளிர் பிரதேசமாக இருப்பதனால் எமது வீரர்கள் அந்த காலநிலைக்கு பழக்கப்படுவதற்காக குளிர்ப் பிரதேசமான நுவரெலியாவில் 5 நாள் பயிற்சியில் இலங்கை அணி வீரர்களை ஈடுபடுத்துவதாகவும் இலங்கை கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் சம்பத் பெரேரா தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM