- முகப்பு
- Paid
- நேட்டோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறும் திட்டம் : ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையும் உலகளாவிய நெருக்கடியும்
நேட்டோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறும் திட்டம் : ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையும் உலகளாவிய நெருக்கடியும்
22 Apr, 2026 | 03:27 PM
'நேட்டோ நட்பு நாடுகள் இந்தப் போரில் இணையாததை 'கோழைத்தனம்' என்று விமர்சித்துள்ள ட்ரம்ப், குறிப்பாக ஐக்கிய இராச்சியத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். 'உங்களிடம் ஒரு கடற்படை கூட இல்லை, உங்கள் விமானம் தாங்கிக் கப்பல்கள் வேலை செய்யவில்லை' என்று அவர் பிரித்தானியாவை கடுமையாக சாடியுள்ளார். அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ ஆகியோரும் ட்ரம்ப்பின் கருத்தை எதிரொலித்துள்ளனர். அமெரிக்காவிற்குத் தேவைப்படும்போது உதவாத ஒரு கூட்டணி நமக்குத் தேவையா என்று ரூபியோ கேள்வி எழுப்பியுள்ளார்'
'அமெரிக்க ஜனாதிபதி தன்னிச்சையாக நேட்டோவிலிருந்து வெளியேறுவதைத் தடுக்க, 2024-ஆம் ஆண்டில் அமெரிக்க காங்கிரஸ் 'தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்தில்' ஒரு விதியைக் கொண்டு வந்தது. இதன்படி, செனட்டின் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு அல்லது காங்கிரஸின் சட்டம் இன்றி ஜனாதிபதி ட்ரம்பினால் நேட்டோவை விட்டு வெளியேற முடியாது. இந்த முடிவை மீறி ட்ரம்ப் செயல்பட்டால், அது ஒரு அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்கி உச்ச நீதிமன்றம் வரை செல்லும். இருப்பினும், வெளிநாட்டுக் கொள்கை விவகாரங்களில் நீதிமன்றம் பெரும்பாலும் ஜனாதிபதிக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கும்'
-
சிறப்புக் கட்டுரை
எயார்பஸ் ஊழல் வழக்கு….! : 12ஆம்...
09 May, 2026 | 08:42 PM
-
சிறப்புக் கட்டுரை
மனிதாபிமான உதவி முதல் புவிசார் அரசியல்...
07 May, 2026 | 02:05 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை : உத்திசார்...
06 May, 2026 | 09:36 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்தில் இருந்து 15 பேர் விலகல்?
03 May, 2026 | 05:24 PM
-
சிறப்புக் கட்டுரை
மாற்றத்தின் தோல்வியும் ஜனநாயகத்தின் பின்னடைவும்
30 Apr, 2026 | 11:15 AM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்திற்கு இந்தியாவின்...
28 Apr, 2026 | 03:38 PM
மேலும் வாசிக்க















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM