இன்று உலக பூமி தினம்

22 Apr, 2026 | 09:30 AM
image

(இணையத்தள செய்தி பிரிவு) 

இன்று புதன்கிழமை (22)  உலக பூமி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் "நமது சக்தி, நமது பூமி" என்பதாகும்.

2026 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம், பல்லுயிர் பெருக்கம், சுற்றுச்சூழல் அமைப்புகளின் இழப்பு மற்றும் தொழில்துறை கழிவுகளின் குவிப்பு மற்றும் சிதைவு உள்ளிட்ட பல சிக்கலான சுற்றுச்சூழல் சவால்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

உலக பூமி தினம் முதன்முதலில் 1970 ஏப்ரல் 22 அன்று அமெரிக்காவில் அனுஷ்டிக்கப்பட்டது. 

அமெரிக்க செனட்டரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான கெய்லார்ட் நெல்சன் (Gaylord Nelson) என்பவரால் இந்தத் தினம் முன்னெடுக்கப்பட்டது.

தற்போது இந்த தினம் 193 நாடுகளில், ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களின் பங்கேற்புடன் அனுஷ்டிக்கப்படுகிறது. 

2009 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தொடர்ந்து, பூமி ஒரு உயிருள்ள அமைப்பு என்பதையும், அது அனைத்து உயிர்களையும் நிலைநிறுத்துகிறது என்பதையும் வலியுறுத்தும் நோக்கில் இந்தத் தினம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

தொழில்மயமான நாடுகளில் நிலவும் அதிகப்படியான வள நுகர்வு காரணமாக ஏற்பட்ட காற்று மற்றும் நீர் மாசுபாடு, மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக மாறியது.

 இது குறித்த பொதுமக்களின் கவலையே இந்த இயக்கத்தின் ஆரம்பப்புள்ளியாக அமைந்தது. இது உலகளாவிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கூட்டு நடவடிக்கைக்கு வழிவகுத்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக ஞானசார தேரருக்கு...

2026-05-01 05:24:28
news-image

மணல் சிற்பம் வடித்து மலேரியா விழிப்புணர்வு..!

2026-04-25 14:13:11
news-image

இன்று உலக பூமி தினம்

2026-04-22 09:30:35
news-image

பிறந்த நாள் கொண்டாடியது உலகின் வயதான...

2026-04-14 03:54:29
news-image

மனதை உருக்கும் சம்பவம்! ; உணவளித்த...

2026-04-02 12:58:39
news-image

அறுவை சிகிச்சைக்கு பிறகு 4 ஆண்டுகள்...

2026-02-21 21:29:14
news-image

அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு பொறுப்பு கூற...

2026-01-26 16:31:19
news-image

உலகின் உயரமான கட்டடமாக உருவாகும் ஜெட்டா...

2026-01-20 09:50:19
news-image

அந்தாட்டிக்கா பனிப்படலத்திற்கு கீழ் மறைந்திருந்த 'புதிய...

2026-01-17 14:52:39
news-image

வலியவனுடன் மோதும் எளியவன்: வைரலாகும் மான்குட்டி...

2026-01-11 14:18:36
news-image

1.5 தொன் அப்பிள் பழங்களில் கிறிஸ்மஸ்...

2025-12-25 13:00:17
news-image

மேத்யூ ஹைடனின் நகைச்சுவை சவால்

2025-12-06 21:48:31