கடலில் தத்தளித்த படகொன்றை கரைக்கு கொண்டுவந்த காத்தான்குடி மீனவர்கள்

Published By: Vishnu

21 Apr, 2026 | 03:56 AM
image

கரையிலிருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த படகு ஒன்றை காத்தான்குடி மீனவர்கள் திங்கட்கிழமை (20) கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

பொலிசார், இராணுவத்தினர், கடற்படையினரின் உதவியுடன் குறித்த படகு கரைக்கு மீனவர்களினால் இழுத்து வரப்பட்டுள்ளது .

இந்திய நாட்டின் கல்கத்தா விளையாட்டு கழகம் என குறித்த படகில் பொறிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது . இதுவரை காலத்தில் இவ்வாறான ஒரு படகு குறித்த கபற்பிரதேசத்தில் பிரதேசத்தில் இவ்வாறு ததாதளிக்க வில்லை. இதுவே முதல்தடவை என மீனவர்கள் மேலும் தெரிவித்தனர்

படகை செலுத்துபவர் யாருமின்றி இயந்திரமும் இன்றி குறித்த படகு நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருக்கின்றது என்ற தகவல் காத்தான்குடி பிரதேச மீனவர்களுக்கு கிடைத்த போது கடற்படையினர் மற்றும் இராணுவத்தினரின் அனுமதியை பெற்று மீனவர்கள் நடுக்கடலுக்குச் சென்று கரைக்கு இழுத்து வந்துள்ளனர்.

சுமார் 18 அடி நீளம் உள்ள குறித்த படகு தற்போது இராணுவம், கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தற்போதைய அரசுக்கு முட்டுக்கட்டை போடாது நாட்டை...

2026-05-11 17:45:11
news-image

"இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர்...

2026-05-11 19:16:34
news-image

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு :...

2026-05-11 18:59:17
news-image

21வது ஆசிய ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்காக...

2026-05-11 18:05:33
news-image

கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவு

2026-05-11 17:42:16
news-image

கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு...

2026-05-11 17:56:52
news-image

நாட்டின் நிதிப் பரிமாற்றம், தரவுகளின் பாதுகாப்பை...

2026-05-11 17:37:22
news-image

கடும் மழையால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில்...

2026-05-11 16:47:11
news-image

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

2026-05-11 16:34:04
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியிலுள்ள வீதியை...

2026-05-11 16:25:45
news-image

உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தடை: பொலிஸார்...

2026-05-11 16:19:16
news-image

விசாரணைக்கு அழைக்கும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத்...

2026-05-11 16:01:35