தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

20 Apr, 2026 | 09:37 AM
image

( இணையத்தள செய்திப்பிரிவு )

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்பதிவாளர்  திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள் இன்று திங்கட்கிழமை (20) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ஆட்பதிவாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஒரு நாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் இன்றைய தினம் முதல் வழமை போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, கடந்த 17-ஆம் திகதி முதல் அடையாள அட்டை விநியோக சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆட்பதிவாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தற்போதைய அரசுக்கு முட்டுக்கட்டை போடாது நாட்டை...

2026-05-11 17:45:11
news-image

"இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான இளைஞர்...

2026-05-11 19:16:34
news-image

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கு :...

2026-05-11 18:59:17
news-image

21வது ஆசிய ஊடக மாநாட்டில் பங்கேற்பதற்காக...

2026-05-11 18:05:33
news-image

கண்டி விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் குறைவு

2026-05-11 17:42:16
news-image

கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு...

2026-05-11 17:56:52
news-image

நாட்டின் நிதிப் பரிமாற்றம், தரவுகளின் பாதுகாப்பை...

2026-05-11 17:37:22
news-image

கடும் மழையால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில்...

2026-05-11 16:47:11
news-image

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

2026-05-11 16:34:04
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியிலுள்ள வீதியை...

2026-05-11 16:25:45
news-image

உருமாற்றம் செய்யப்பட்ட வாகனங்களுக்குத் தடை: பொலிஸார்...

2026-05-11 16:19:16
news-image

விசாரணைக்கு அழைக்கும் எந்த நேரத்திலும் சமூகமளிக்கத்...

2026-05-11 16:01:35