( இணையத்தள செய்திப் பிரிவு )
சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கிய சம்பவங்களினால் மாத்திரம் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
விபத்துக்களினால் மாத்திரம் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஏப்ரல் 10 மற்றும் 13 ஆகிய திகதிகளிலேயே அதிகளவான உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, ஆறுகள், குளங்கள் மற்றும் கடலில் நீராடச் சென்ற 27 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு புத்தாண்டு காலப்பகுதியில் விபத்துக்கள் மற்றும் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM