திருகோணமலை குச்சவெளி பிரதான வீதியின் நாவச்சோலை பிரதான வீதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (19) தீப்பற்றி எரிந்துள்ளது.

மின்சார ஒழுக்கு காரணமாக தீப்பற்றிக் கொண்டிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது.
தீயை பொது மக்கள் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
குறித்த ஹோட்டல் மேல் பகுதி அழகு படுத்தலுக்காக ஓலையாலும் மேயப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM