திட்டமிடப்பட்ட சதி
Published By: Digital Desk 3
19 Apr, 2026 | 03:55 PM
கடந்த பாராளுமன்ற அமர்வு வாரத்தை முழுமையாக எதிர்க்கட்சிகள் தன்வசப்படுத்தி இருந்தன என்று கூறினால் அதில் எவ்வித தவறும் இல்லை. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடனும் மக்கள் அலையுடனும் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தை, ஒன்றரை வருடங்கள் போன்ற குறுகிய காலத்திற்குள் ஒரேயொரு சம்பவத்தை முன்னிறுத்தி ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் முடக்குவதற்கு எதிர்க்கட்சிகள் செயல்பட்டுள்ளன. தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததன் ஊடாக நாட்டிற்கு பாரிய நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்தன. இதன் ஊடாக அரசாங்கத்தை அரசியல் ரீதியாக செயலிழக்கச் செய்யவும், பல அடிகள் பின்னோக்கித் தள்ளவும் எதிர்க்கட்சிகள் வெற்றி கண்டிருந்தன.
-
சிறப்புக் கட்டுரை
எயார்பஸ் ஊழல் வழக்கு….! : 12ஆம்...
09 May, 2026 | 08:42 PM
-
சிறப்புக் கட்டுரை
மனிதாபிமான உதவி முதல் புவிசார் அரசியல்...
07 May, 2026 | 02:05 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை : உத்திசார்...
06 May, 2026 | 09:36 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்தில் இருந்து 15 பேர் விலகல்?
03 May, 2026 | 05:24 PM
-
சிறப்புக் கட்டுரை
மாற்றத்தின் தோல்வியும் ஜனநாயகத்தின் பின்னடைவும்
30 Apr, 2026 | 11:15 AM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்திற்கு இந்தியாவின்...
28 Apr, 2026 | 03:38 PM
மேலும் வாசிக்க















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM