தெலுங்கு திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், பான் இந்திய நடிகருமான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சௌர்யுவ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா முதன்மையான வேடத்தில் நடிக்கிறார்.
அலெஹான்ட்ரா மார்டினெஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். ஃபேண்டஸி எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை வி வை ஆர் ஏ ( VYRA) நிறுவனம் தயாரிக்கிறது.
இதற்காக படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டரில் விஜய் தேவரகொண்டாவின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM