தித்வா பேரழிவுக்குப் பின் மாவதுரவில் புத்தாண்டு விழா

18 Apr, 2026 | 02:51 PM
image

மாவதுர, ரிவர்சைட் பகுதியில் தித்வா பேரழிவின் பின்னர் சமூக ஒற்றுமையையும் புத்துணர்ச்சியையும் மேம்படுத்தும் நோக்கில் மலையக புகைப்பட சங்கத்தின் அனுசரணையில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக மாவதுர கிராம சேவகர்  எஸ்.பி.டீ.எம். ரஜவர்தன கலந்து கொண்டார். 

மேலும், மாவளி அதிகார சபையின் முன்னாள் தொழில்நுட்ப அதிகாரி  நிமல் போவெல, எம். தீபன் மற்றும்  ஜீ. தர்ஷன் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

கிராம இளைஞர்களின் உற்சாகமான பங்களிப்புடன் பல்வேறு கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, மகிழ்ச்சியூட்டும் சூழலில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடினர்.

பேரழிவுக்குப் பின்னர் சமூகத்தின் மனவலிமை, ஒற்றுமை மற்றும் மீளுருவாக்க ஆற்றலை வெளிப்படுத்திய முக்கியமான நிகழ்வாக இக்கொண்டாட்டம் அமைந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். அராலி வடக்கு, இலந்தைதாழ்வு முருகமூர்த்தி...

2026-05-21 16:30:25
news-image

பிரம்ம கமலம் - 2026

2026-05-21 13:05:47
news-image

கனடாவின் பல்வேறு இடங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள்

2026-05-21 12:58:21
news-image

சாயி பாபாவின் தாயாரான ஈஸ்வராம்பாள் அன்னை...

2026-05-21 06:35:58
news-image

பிறீமா கொத்துமீ 'Hot ‘N’ Spicy...

2026-05-21 05:18:47
news-image

பெண்கள் அரசியல் பங்கேற்பை வலுப்படுத்த கிழக்கில்...

2026-05-21 00:59:43
news-image

வெள்ளவத்தை ஸ்ரீ மயூரபதி பத்திரகாளி அம்மன்...

2026-05-20 19:08:42
news-image

சர்வதேச தரத்தில் நடைபெற்ற எம்.டி.ஆர்.டி மாநாடு

2026-05-20 17:44:29
news-image

முஸ்லிம் சிங்கள மொழி நூல் வெளியீட்டு...

2026-05-20 17:11:28
news-image

யாழ். அராலி வடக்கு இலந்தைத்தாழ்வு முருகமூர்த்தி...

2026-05-20 14:10:22
news-image

கொடிச்சீலை யாழ்ப்பாணத்தில் இருந்து திருக்கேதீச்சரம் ஆலயத்திற்கு...

2026-05-20 13:51:24
news-image

கலை ஆர்வலர்களுக்கு அமைப்பாளர் நியமனம்

2026-05-19 19:01:06