அந்தமான் கடலில் படகு கவிழ்ந்து 250 பேர் மாயம் 

16 Apr, 2026 | 06:27 PM
image

வங்கதேசத்தில் இருந்து மலேசியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த அகதிகள் படகு, இந்தியப் பெருங்கடலின் அந்தமான் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த சுமார் 250 பேர் மாயமாகியுள்ளனர்.

வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியிலிருந்து ரோஹிங்கியா அகதிகள் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒரு விசைப்படகில் மலேசியா நோக்கிப் புறப்பட்டனர்.

படகில் அளவுக்கு அதிகமான மக்கள் இருந்ததாலும், கடலில் வீசிய பலத்த சூறாவளிக் காற்று மற்றும் சீற்றமான அலைகளாலும் படகு நிலைதடுமாறிக் கவிழ்ந்தது.

அப்போது அந்த வழியாக இந்தோனேசியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த சரக்குக் கப்பல்  ஊழியர்கள், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 9 பேரை மட்டும் உயிருடன் மீட்டுள்ளனர். மீதமுள்ள 250 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை.

படகு கவிழ்ந்ததில் காணாமல்போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும் அவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழக முதலமைச்சராக விஜய் நாளை பதவியேற்பு

2026-05-09 20:13:55
news-image

தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க...

2026-05-09 19:49:54
news-image

ஆளுநரை சந்திக்காமல் இடைநடுவிலேயே திரும்பினார் விஜய்

2026-05-09 18:24:17
news-image

தமிழக ஆளுநரை சந்திக்க புறப்பட்டார் த.வெ.க...

2026-05-09 18:16:29
news-image

“118” இலக்கையும் கடந்து 120ஐ பெற்று...

2026-05-09 17:48:21
news-image

த.வெ.கவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்...

2026-05-09 17:55:09
news-image

த.வெ.க-வின் பலம் 118 ஆக உயர்வு:...

2026-05-09 20:59:16
news-image

“வெற்றி வெற்றி வெற்றி... ; விஜய்...

2026-05-09 17:12:08
news-image

தமிழக அரசியலின் பரபரப்புக்கு மத்தியில் ஆளுநர்...

2026-05-09 21:01:12
news-image

விஜய்யைச் சந்திக்கத் துணியும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள்?...

2026-05-09 20:33:20
news-image

திருமாவளவன் த.வெ.க.வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு? -...

2026-05-09 16:30:17
news-image

த.வெ.க ஆட்சி அமைக்க ஆதரவளிப்பாரா திருமாவளவன்?...

2026-05-09 14:07:54