வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி பலி - எம்பிலிப்பிட்டியவில் சம்பவம்

16 Apr, 2026 | 05:43 PM
image

( இணையத்தள செய்திப் பிரிவு )

எம்பிலிப்பிட்டிய – குட்டிகல பகுதியில் உள்ள கச்சிகல வாவியில் நீராடச் சென்ற நிலையில், இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த துயரச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 60 மற்றும் 78 வயதுடைய இரு ஆண்களே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீராடிக்கொண்டிருந்தபோது திடீரென நீரில் மூழ்கிய இவர்களை மீட்க முடியாமல் போனதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் குட்டிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

 'டித்வா' நிவாரணத்துக்காக அரசு ஒதுக்கிய 500...

2026-05-12 15:55:43
news-image

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பகிர்வு...

2026-05-12 15:50:13
news-image

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் அனுஷ்டிப்பு...

2026-05-12 15:32:05
news-image

சாய்ந்தமருது மீனவர்கள் படகுகளுடன் வீதி மறியல்...

2026-05-12 14:58:15
news-image

பேராசிரியர் வித்யாநிதி எம்.எஸ். மூக்கையா காலமானார்

2026-05-12 15:50:57
news-image

அம்பலாந்தோட்டையில் ஒருவர் வெட்டிக் கொலை ;...

2026-05-12 14:07:29
news-image

முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி...

2026-05-12 14:10:27
news-image

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு ஊர்தி...

2026-05-12 13:40:55
news-image

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்...

2026-05-12 13:26:51
news-image

பெலாரஸுக்கு புறப்படுகிறார் அமைச்சர் விஜித்த ஹேரத்

2026-05-12 13:28:09
news-image

கடும் மழையினால் மட்டு. மண்டூர் -...

2026-05-12 13:23:34
news-image

யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநர்...

2026-05-12 13:08:37