பெருமளவான போதைப்பொருளுடன் தெற்கு கடலில் மீன்பிடிப் படகுடன் 4 பேர் கைது

16 Apr, 2026 | 05:21 PM
image

( இணையத்தள செய்திப் பிரிவு )

இலங்கை கடற்படை எடுத்த விசேட கடற்படை நடவடிக்கையொன்றின் போது, பெருமளவான போதைப்பொருள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பொதிகளை கடத்திய பல நாள் மீன்பிடிப் படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின்போதே குறித்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டுள்ளது. அந்தப் படகில் போதைப்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பொதிககள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதில் இருந்த நான்கு சந்தேகநபர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட படகும், சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் பொதிகள் மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்டநடவடிக்கைகளுக்காக கரைக்கு கொண்டு வரப்படவுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் விசாரணைகளின் பின்னர் வெளியிடப்படும் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பலாந்தோட்டையில் ஒருவர் வெட்டிக் கொலை ;...

2026-05-12 14:07:29
news-image

முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி...

2026-05-12 14:10:27
news-image

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு ஊர்தி...

2026-05-12 13:40:55
news-image

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்...

2026-05-12 13:26:51
news-image

பெலாரஸுக்கு புறப்படுகிறார் அமைச்சர் விஜித்த ஹேரத்

2026-05-12 13:28:09
news-image

கடும் மழையினால் மட்டு. மண்டூர் -...

2026-05-12 13:23:34
news-image

யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் ஆளுநர்...

2026-05-12 13:08:37
news-image

யாழ்.போதனாவில் அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள்...

2026-05-12 12:52:31
news-image

மஹியங்கனையில் துப்பாக்கிச் சூடு – பெண்...

2026-05-12 12:48:27
news-image

நாடளாவிய ரீதியில்  42 டெங்கு அபாய...

2026-05-12 12:11:53
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச...

2026-05-12 11:17:59
news-image

கணினி குற்றங்களுடன் தொடர்புடைய 198 வெளிநாட்டவர்கள்...

2026-05-12 09:13:47