இலங்கை விளையாட்டுத்துறையில் பெண்களுக்கு தேசிய ஒலிம்பிக் குழு அதிகாரம் அளிக்கிறது

16 Apr, 2026 | 04:27 PM
image

(என்.வீ.ஏ.)

இந்த வருடம் மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் பாலின சமத்தவ சமூகத்தினரால் தேசிய ஒலிம்பிக் குழு வளாகத்தில் பிரமாண்டமான நிகழ்ச்சி ஓன்று விமரிசையாக நடத்தப்பட்டது.

'அவளுக்கு அதிகாரம் அளித்தல்' அதாவது பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், 'பலன் பெற கொடுங்கள்' ஆகிய கருப்பொருள்களில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந் நிகழ்ச்சியில் நாடு முழுவதிலும் இருந்து 74 பெண் பயிற்றுநர்கள் மற்றும் ஆலோசர்கள் பங்குபற்றினர்.

தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்பிரமணியம், மக்களில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அதே நேரத்தில், துணைத் தலைவர் நிலூ ஜயதிலக்க, விளையாட்டுத் துறைக்கு பெண்கள் அளித்துவரும் தன்னலமற்ற பங்களிப்புகளை அங்கீகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மிஃப்ரா சதிக்கீன், டாக்டர் துமிந்த சில்வா மற்றும் பேராசிரியர் சதுரங்க ரணசிங்க ஆகியோரின் நிபுணத்துவ அமர்வுகளை நடத்தியதுடன் கற்றல் செயல்பாடுகள் தொடர்பாகவும் விபரித்தனர்.

அவளுக்கு அதிகாரம் அளித்தல் விருதுகள் விழாவில், இந்துனில் புஸ்ஸெல்ல, தமாரா சமன்தீபிகா, அமிலா எரங்கா, கீதா பத்திரநவவசம் மற்றும் ஷெனாலி ஹேரத் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். இது, பெண்களின் தலைமைத்துவம் மற்றும் பூரணத்துவம் ஆகிய விடயங்களில் தேசிய ஒலிம்பிக் குழு கொண்டுள் அர்ப்பணிப்பை கோடிட்டுக்காட்டுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்...

2026-05-09 23:41:51
news-image

பின் அலனின் அசத்தலான சதத்தின் உதவியுடன்...

2026-05-09 11:00:14
news-image

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்...

2026-05-08 19:57:44
news-image

கொழும்பு அணியை 119 ஓட்டங்களால் வெற்றிகொண்டு...

2026-05-08 13:37:57
news-image

இன்று ஆரம்பமானது டிஎஸ்எஸ் - மஹாநாம...

2026-05-08 13:44:11
news-image

மிச்செல் மார்ஷ் சதம் குவித்து அசத்தல்;...

2026-05-08 13:06:29
news-image

நாட்டை வந்தடைந்தது நியூசிலாந்து மகளிர் "ஏ"...

2026-05-08 09:45:26
news-image

கூப்பர் கொனலியின் சதம் வீண்போனது; பஞ்சாபை...

2026-05-07 11:34:54
news-image

பரபரப்பான முடிவை நோக்கி தம்புள்ளை -...

2026-05-07 09:18:58
news-image

சம அளவில் மோதப்படும் தேசிய சுப்பர்...

2026-05-06 09:33:01
news-image

சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றிக்கு சஞ்சு...

2026-05-06 09:27:53
news-image

லங்கா பிறீமியர் லீக் (LPL) 2026க்கான...

2026-05-05 23:06:59