நடிகர் பிரஜின் நடிக்கும் 'எக்ஸ் வை - XY' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

16 Apr, 2026 | 03:52 PM
image

குறைந்த முதலீட்டில் தரமான படைப்புகளை உருவாக்கி அதனை விமர்சன ரீதியாகவும் ,வசூல் ரீதியாகவும் பாரிய வெற்றியை கிடைக்கச் செய்து அதனூடாக தமிழ் திரை உலகில் முத்திரை பதித்த தயாரிப்பாளரான சி வி குமார் இயக்கத்தில் உருவாகும் ' எக்ஸ் வை - XY 'எனும் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் சி வி குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள எக்ஸ் வை - XY'  திரைப்படத்தில் வர்ஷினி வெங்கட், பிரஜின், ராதிகா ரவீந்தர், பிரகதீஷ் , பிரானா ,புவனா, ஆனந்தராஜ், ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஹரிஹரன் ஆனந்த ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார்.

அறிவியல் புனைவு கதை சார்ந்த படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் மற்றும் ஸ்ரீ இன்டர்நேஷனல் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. சாம்பசிவம்- ஸ்ரீதர். எஸ்-  அனீஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இதன் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிவியல் புனைவு கதை என்பதால் கதாபாத்திரங்கள் அதற்கு ஏற்ற தோற்றத்தில் தோன்றுவதும் படத்தின் டைட்டிலும் ரசிகர்களை படத்தை திரையில் காண வேண்டும் என்று ஆர்வத்தை உண்டாக்கி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜோதிகா - சோனாக்ஷி சின்கா இணைந்து...

2026-05-07 15:49:47
news-image

நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் பட்டியலில் இணைந்த...

2026-05-07 15:00:00
news-image

நடிகர் தேஜஷ் ராஜன் நடிக்கும் 'அமரம்'...

2026-05-07 14:38:54
news-image

சிவ கார்த்திகேயனுடன் இணைந்த பாக்யஸ்ரீ

2026-05-06 18:40:52
news-image

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி கார் விபத்தில்...

2026-05-06 05:20:33
news-image

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் 'பாலன்...

2026-05-05 18:01:45
news-image

ஜூன் மாதம் வெளியாகும் ராம் சரணின்...

2026-05-02 16:32:22
news-image

நடிகர் ஜெயராம் - ஊர்வசி இணைந்து...

2026-05-02 16:01:58
news-image

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட நடிகர்...

2026-05-02 16:01:07
news-image

நடிகர் விதார்த் நடிக்கும் 'மூன்றாம் கண்'...

2026-05-02 15:57:57
news-image

நடிகர் விஜய் அண்டனி நடிக்கும் 'நூறு...

2026-05-02 15:48:59
news-image

நடிகர் பாரத் நடிக்கும் 'காவியக் காதல்'...

2026-05-02 15:48:18