நடிகர் விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் 'லைட் வெயிட் பேபி ' படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியீடு

16 Apr, 2026 | 03:29 PM
image

பிக் பொஸ் சீசன் 9 நிகழ்ச்சி மூலம் பிரபலமான டிஜிட்டல் திரை நடிகர் விக்கல்ஸ் விக்ரம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்திற்கு 'லைட் வெயிட் பேபி ' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் கே சி குரு இயக்கத்தில் உருவாகும் 'லைட் வெயிட் பேபி'  திரைப்படத்தில் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் மொடலிங் மங்கை ஆர்த்தி கிருஷ்ணா ஆகிய இருவரும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். ரொமான்டிக் கொமடி ஜேனரிலான இந்த திரைப்படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்றது. இதில் படத்தின் விக்கல்ஸ் விக்ரம், ஆர்த்தி கிருஷ்ணா, கே சி குரு ஆகியோர் பங்கு பற்றினர்.

'லைட் வெயிட் பேபி' படத்தின் போஸ்டரில் மைக்- ஒரு ஸ்டாண்ட் - உடற்பயிற்சி கூடத்தில் பாவிக்கப்படும் வலு தூக்கும் கல் - ஆகியவை இடம் பிடித்திருப்பதும், இது ஒரு காதல் கதை என்பதும் குறிப்பாக ஒரு ஸ்டாண்ட் அப் கொமடியன் - உடற்கட்டழகி ஆகிய இருவருக்கும் இடையேயான காதல் கதை என தெரிய வருவதால் நகைச்சுவையை ரசிக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

29 - திரைப்பட விமர்சனம்

2026-05-11 16:47:59
news-image

ஜூன் மாதத்தில் வெளியாகும் புதுமுகங்கள் நடித்திருக்கும்...

2026-05-11 16:27:20
news-image

நடிகர் சூர்யாவின் 'கருப்பு' படத்தின் முன்னோட்டம்...

2026-05-11 16:26:17
news-image

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் 'வாரண்ட்'...

2026-05-11 16:17:16
news-image

அர்ஜுன் தாஸ் நடிக்கும் 'கான் சிட்டி'...

2026-05-11 15:15:36
news-image

ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த சந்தீப் கிஷன்...

2026-05-11 15:14:08
news-image

ஓகஸ்டில் ரசிகர்களை 'ஐ அம் கேம்...

2026-05-11 15:04:47
news-image

காதலும், இன்னிசையும் கலந்து தயாராகும் 'சைக்கிள்...

2026-05-11 14:58:11
news-image

ஜோதிகா - சோனாக்ஷி சின்கா இணைந்து...

2026-05-07 15:49:47
news-image

நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் பட்டியலில் இணைந்த...

2026-05-07 15:00:00
news-image

நடிகர் தேஜஷ் ராஜன் நடிக்கும் 'அமரம்'...

2026-05-07 14:38:54
news-image

சிவ கார்த்திகேயனுடன் இணைந்த பாக்யஸ்ரீ

2026-05-06 18:40:52