நாட்பட்ட நோய் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான பிரத்யேக வழிபாடு

16 Apr, 2026 | 04:12 PM
image

எம்மில் பலருக்கும் துல்லியமாக அவதானிக்க இயலாத வகையினதான பல உடலியல் கோளாறுகள் ஏற்படக்கூடும். இதற்காக வைத்திய சிகிச்சைகளை தொடர்ந்து மேற்கொண்டு இருந்தாலும் நாட் பட்ட பாதிப்பின் காரணமாக பகிர்ந்து கொள்ள இயலாத பல அசௌகரியங்கள் ஏற்படும்.

இந்நிலையில் நாட்பட்ட பாதிப்பில் உள்ளவர்கள் விரைவில் நிவாரணம் பெறுவதற்கும், அவர்கள் மேற்கொண்டு வரும் சிகிச்சை வெற்றி பெறுவதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் சில பிரத்யேக வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என முன்மொழிந்திருக்கிறார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் : வன்னி மர இலை மற்றும் பூ

பரணி நட்சத்திர நாளன்று அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று அங்கு தனி சன்னதி உடன் வீற்றிருந்து அருள் பாலிக்கும் பைரவருக்கு வன்னி மர இலை மற்றும் பூக்களாலான மாலையை சாற்றி அதற்கு முன்னதாக அபிஷேகங்கள் செய்து பிறகு விசேட அலங்காரத்துடன் அவருக்கு விருப்பமான உணவை நிவேதனமாக படைத்து ஆரோக்கியம் பெற வேண்டும் என பிரார்த்தனையை சமர்ப்பிக்க வேண்டும்.

இதனை தொடர்ந்து நீங்கள் ஒவ்வொரு மாதமும் தவறாமல் பரணி நட்சத்திர நாளன்று மேற்கொண்டு வரும் போது பைரவரின் அருளால் நோய் பாதிப்பில் இருந்து மீண்டு ஆரோக்கியத்துடன் வாழ தொடங்குவர்.

தொகுப்பு: சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண வசியம் நாளாந்தம் நடைபெறுவதற்கான பிரத்யேக...

2026-05-15 15:25:11
news-image

வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தும் சூட்சம குறிப்பு..!?

2026-05-14 17:07:31
news-image

கணவன்- மனைவி இடையே ஒற்றுமை அதிகரிப்பதற்கான...

2026-05-13 18:05:34
news-image

தன வரவை அதிகரித்துக் கொள்வதற்கான பிரத்யேக...

2026-05-12 15:00:56
news-image

கேது தோஷத்தை நீக்குவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-05-11 17:02:59
news-image

கடன் தீர்வதற்கான பிரத்யேக குறிப்பு..!

2026-05-07 14:47:36
news-image

வீட்டில் செல்வ வளத்தை மேம்படுத்துவதற்கான குறிப்பு..!?

2026-05-06 18:13:58
news-image

உலக சமாதான ஆலயத்தில் நடைபெற்ற பரஞ்சோதி...

2026-05-06 18:06:01
news-image

ஞான வள்ளல் பரஞ்சோதி மகானின் 126...

2026-05-05 17:38:08
news-image

ஆயுளை அதிகரிப்பதற்கான பிரத்யேக வழிபாடு..!

2026-05-02 17:01:33
news-image

சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்கான வழிமுறை..!?

2026-05-01 15:39:30
news-image

மே மாத ராசி பலன்கள் -...

2026-04-30 14:02:52