அரசாங்கத்தைப் பொறுப்புக்கூறச் செய்தல்
15 Apr, 2026 | 11:11 AM
தரங்குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது குறித்து ஜனாதிபதி திஸாநாயக்க பகிரங்கமாக ஒப்புக்கொண்டமை, உண்மைகளை நேரடியாக எதிர்கொள்ளும் அரசாங்கம் என்ற பிம்பத்தை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழு (COPE) இந்த விவகாரத்தை விரிவாக ஆராய்ந்தபோது, கேள்விப்பத்திர (Tender) நடைமுறையில் ஒழுங்கான உகந்த வழிமுறைகள் பின்பற்றப்பட்டதாக அரசாங்கம் வாதிட்டது. நடைமுறை இணக்கத்தை நிரூபிப்பதில் ஒரு நியாயம் இருக்கலாம். ஆனால் கொள்வனவுக் கொள்கையின் நோக்கம் வெறும் படிநிலைகளை பின்பற்றுவது மட்டுமல்ல. அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும் ஒரு முடிவை எட்டுவதே அதன் ஆழமான நோக்கமாகும். அதன் விளைவு ஒரு பெரிய நிதிச் சுமையாகவும் எரிசக்தி பாதுகாப்பிற்கு பாதிப்பாகவும் மேலதிக சுற்றுச்சூழல் பாதிப்பாகவும் இருந்தால், நடைமுறைகளை மட்டும் காட்டி தப்பித்துவிட முடியாது.
-
சிறப்புக் கட்டுரை
விஜய்யின் வெற்றி தமிழ்நாட்டு அரசியலில் கொண்டுவந்த...
10 May, 2026 | 01:13 PM
-
சிறப்புக் கட்டுரை
எயார்பஸ் ஊழல் வழக்கு….! : 12ஆம்...
09 May, 2026 | 08:42 PM
-
சிறப்புக் கட்டுரை
மனிதாபிமான உதவி முதல் புவிசார் அரசியல்...
07 May, 2026 | 02:05 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை : உத்திசார்...
06 May, 2026 | 09:36 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்தில் இருந்து 15 பேர் விலகல்?
03 May, 2026 | 05:24 PM
-
சிறப்புக் கட்டுரை
மாற்றத்தின் தோல்வியும் ஜனநாயகத்தின் பின்னடைவும்
30 Apr, 2026 | 11:15 AM
மேலும் வாசிக்க















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM