தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் நூதன முறையில் பிரச்சாரம்

14 Apr, 2026 | 02:25 PM
image

தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் ஒருவர் தலைவரான விஜயின் தோற்றத்தை ஹாலோகிராம் தொழில்நுட்பத்தில் பாவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சியின் தலைவரான விஜய் தமிழகம் முழுவதும் மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபடுவதில் பல்வேறு நிபந்தனைகளும், கட்டுப்பாடுகளும் இருப்பதால் வேட்பாளர்கள் கள நிலவரத்திற்கு ஏற்ப நூதனமான முறையில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். 

அந்த வகையில் கும்பகோணம் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக்கழக கட்சியின் வேட்பாளரான வினோத் ரவி தன்னுடைய பிரச்சார வாகனத்தில் ஹாலோகிராம் எனப்படும் தொழில் நுட்பத்தின் மூலம் விஜயின் தோற்றத்தை உருவாக்கி வாக்கு சேகரித்து வருகிறார்.

இதற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் இத்தகைய நூதன பிரச்சாரம் வாக்காளர்களின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” -...

2026-05-11 17:25:57
news-image

பிளவுபட்ட அதிமுக..!?

2026-05-11 17:11:53
news-image

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்...

2026-05-11 16:52:52
news-image

அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தை நிராகரித்தது ஈரான்:...

2026-05-11 15:44:04
news-image

ஹண்டா வைரஸ் : கப்பலில் இருந்து...

2026-05-11 15:24:16
news-image

தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு மிக உயர்ந்த...

2026-05-11 13:25:32
news-image

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா...

2026-05-11 13:33:40
news-image

சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற எதிர்க்கட்சித் தலைவர்...

2026-05-11 12:08:45
news-image

காத்மண்டு விமான நிலையத்தில் டர்கிஷ் ஏர்லைன்ஸ்...

2026-05-11 11:18:11
news-image

17வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம்...

2026-05-11 11:13:00
news-image

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்: 14 பொலிஸ்...

2026-05-10 14:50:25
news-image

உக்ரைன் மோதல் முடிவுக்கு வருகிறது -...

2026-05-10 13:09:10