கண்டியில் சுவீப் டிக்கட் விற்பனை எனக் கூறி ஹெரோயின் விற்ற பெண் கைது!

14 Apr, 2026 | 11:50 AM
image

(இணையத்தளச் செய்தி பிரிவு)

கண்டியில் சுவீப்  டிக்கட் விற்பனை செய்வது போல் காட்டிக் கொண்டு 'ஹெரோயின்' போதைப் பொருள் விற்பனை செய்யத  பெண் ஒருவரைப் பொலிஸார்  கைது செய்துள்ளனர். 

கண்டி தலதா வீதியில் உள்ள ஒரு பிரபல வர்த்தக நிறுவனத்திற்கு முன்னாள்  மேற்படி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது போல் நடித்து, ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த நிலையில் பொலீசாருக்குக் கிடைத்தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்படி  பெண் கைது செய்யப்பட்டார்.

கண்டி தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரிகள் இது பற்றித் தெரிவிக்கையில்  -

கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபரிடமிருந்து 05 கிராம் மற்றும் 300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும்   தெரிவித்னர்.

இப்பெண் நீண்டகாலமாக தலதா வீதியில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாகவும் பொலீசார் தெரவித்தனர்.

இந்த போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய மற்றும் சிலரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்கட்டண உயர்வு: நிலக்கரி ஊழலை மறைக்கும்...

2026-05-09 23:49:27
news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23