பிறந்த நாள் கொண்டாடியது உலகின் வயதான கொரில்லா..!

Published By: Vishnu

14 Apr, 2026 | 03:54 AM
image

மேற்கு ஆப்ரிக்க பகுதியைச் சேர்ந்த ‘ஃபட்டூ’ என்ற பெயர் கொண்ட பெண் கொரில்லா 1959ம் ஆண்டு ஜெர்மனியின் தலைநகர் பெர்லின் மிருகக்காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டது.

அப்போது அதற்கு, 2 வயது இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த கொரில்லாவின் உண்மையான பிறந்த தேதி தெரியாத நிலையில், ஏப்ரல் 13 அதன் பிறந்த நாளாக கருதப்படுகிறது.

அந்த வகையில் இன்று, ‘ஃபட்டூ’ கொரில்லா தனது 69வது பிறந்தநாளை கொண்டாடியது. இதையொட்டி அதற்கு, விரும்பிய உணவு வழங்கி, பார்வையாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பொதுவாக, கொரில்லா குரங்குகள் காடுகளில் 35 முதல் 40 ஆண்டுகள் உயிர் வாழும்; வளரும் சூழ்நிலையைப் பொறுத்து அது மாறுபடும்.

பெர்லின் மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகளில், 1955ம் ஆண்டு முதல் வாழ்ந்த ‘இங்கோ’ என்ற 75 வயதான ஃபிளமிங்கோ பறவை இறந்த பின்னர், அதற்கு அடுத்த மூத்த விலங்காக ‘ஃபட்டூ’ கொரில்லா இருந்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உக்ரேன் பெண்ணின் சாதனையை முறியடித்த இந்திய...

2026-08-11 11:58:56
news-image

2026 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த...

2026-08-11 10:05:57
news-image

அதிக விலைக்கு விற்கப்பட்டது 6.7 கோடி...

2026-07-15 10:55:54
news-image

சுவிஸ் தூதுவருடன் அமைச்சர் பிமல் சந்திப்பு

2026-07-12 11:08:01
news-image

புகையிரதத்தின் அதிசொகுசு முதலாவது பெட்டியை 'தேனிலவு...

2026-07-09 13:01:03
news-image

இஸ்லாமிய மதத்தை நிந்தித்ததாக ஞானசார தேரருக்கு...

2026-05-01 05:24:28
news-image

மணல் சிற்பம் வடித்து மலேரியா விழிப்புணர்வு..!

2026-04-25 14:13:11
news-image

இன்று உலக பூமி தினம்

2026-04-22 09:30:35
news-image

பிறந்த நாள் கொண்டாடியது உலகின் வயதான...

2026-04-14 03:54:29
news-image

மனதை உருக்கும் சம்பவம்! ; உணவளித்த...

2026-04-02 12:58:39
news-image

அறுவை சிகிச்சைக்கு பிறகு 4 ஆண்டுகள்...

2026-02-21 21:29:14
news-image

அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு பொறுப்பு கூற...

2026-01-26 16:31:19