ஹோர்முஸ் கிழக்கு கடற்பரப்பில் கப்பல்களுக்கு முற்றுகை - அமெரிக்க மத்திய கட்டளை அறிவிப்பு

Published By: Vishnu

13 Apr, 2026 | 08:49 PM
image

ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே அமைந்துள்ள ஓமான் வளைகுடா மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் பயணிக்கும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு அறிவித்துள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, எந்த நாட்டின் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அந்தப் பகுதிகளில் இயங்கும் அனைத்து கப்பல்களும் இந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2026க்கான உலக அழகு ராணி: தமிழர்களின்...

2026-09-07 20:55:14
news-image

மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில்...

2026-09-07 16:20:54
news-image

நேபாளத்தில் 1,340 பேரை பலிகொண்ட பேரழிவு...

2026-09-07 15:49:43
news-image

மெக்சிக்கோவில் மதச் சடங்கில் வெடிவிபத்து :...

2026-09-07 11:14:55
news-image

இந்தோனேசியாவில் தொடரும் அனக் கிரக்கடோவா எரிமலை...

2026-09-07 11:40:49
news-image

இந்தியாவில் ஒருகாலத்தில் "நாய்ப்பழம்" எனக் கைவிடப்பட்ட...

2026-09-07 09:53:36
news-image

அமெரிக்காவில் அமேசான் சரக்கு விமானம் விபத்து...

2026-09-07 11:47:43
news-image

உலக வரைபடத்தை மாற்ற ஐக்கிய நாடுகள்...

2026-09-06 18:41:17
news-image

டெல்லியில் 06 மாடி விடுதி கட்டிடம்...

2026-09-06 19:21:41
news-image

ஆற்றை தனியாளாக சுத்தம் செய்தவருக்கு சர்வதேச...

2026-09-06 16:44:38
news-image

நேபாளத்தில் மண்ணில் புதைந்த வீட்டிலிருந்து 10...

2026-09-06 14:57:08
news-image

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உலக அழகு...

2026-09-06 14:17:08