ஜனநாயகன்' படக்குழு கடும் எச்சரிக்கை

13 Apr, 2026 | 05:42 PM
image

''விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்' படத்திலிருந்து அதிகாரப்பூர்வமற்ற முறையில் கசிந்த காட்சிகளை சட்டவிரோதமாக பரப்பினால் அவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என அப்பட குழுவின் சட்டத்தரணி பொது அறிவிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.

'' ஜனநாயகன் படத்திலிருந்து கசிந்த காட்சிகளை சட்ட விரோதமாக பரப்பியது தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு ஏற்கனவே ஆறு நபர்களை கைது செய்துள்ளது. சமூக ஊடகங்கள் அல்லது டிஜிட்டல் தளங்கள் மூலம் கசிந்த காட்சிகளை எந்த வடிவத்திலாவது பதிவிறக்கம் செய்பவர்கள்-  பகிர்பவர்கள் - முன் அனுப்புபவர்கள் அல்லது பரப்புவோர்கள் கண்டறியப்பட்டு ,அவர்கள் மீது உடனடியாக குற்றவியல் வழக்கு தொடரப்படும். விதிவிலக்கு இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் ''என அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்திலிருந்து சில காட்சிகள் வெளியானதற்கு படக் குழுவினரில் ஒரு பிரிவினரே காரணம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது என்பதும், இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜோதிகா - சோனாக்ஷி சின்கா இணைந்து...

2026-05-07 15:49:47
news-image

நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் பட்டியலில் இணைந்த...

2026-05-07 15:00:00
news-image

நடிகர் தேஜஷ் ராஜன் நடிக்கும் 'அமரம்'...

2026-05-07 14:38:54
news-image

சிவ கார்த்திகேயனுடன் இணைந்த பாக்யஸ்ரீ

2026-05-06 18:40:52
news-image

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி கார் விபத்தில்...

2026-05-06 05:20:33
news-image

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் 'பாலன்...

2026-05-05 18:01:45
news-image

ஜூன் மாதம் வெளியாகும் ராம் சரணின்...

2026-05-02 16:32:22
news-image

நடிகர் ஜெயராம் - ஊர்வசி இணைந்து...

2026-05-02 16:01:58
news-image

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட நடிகர்...

2026-05-02 16:01:07
news-image

நடிகர் விதார்த் நடிக்கும் 'மூன்றாம் கண்'...

2026-05-02 15:57:57
news-image

நடிகர் விஜய் அண்டனி நடிக்கும் 'நூறு...

2026-05-02 15:48:59
news-image

நடிகர் பாரத் நடிக்கும் 'காவியக் காதல்'...

2026-05-02 15:48:18