அஜித் குமார் நடித்த 'அமர்க்களம்' ரி ரிலீஸ்

13 Apr, 2026 | 05:39 PM
image

நடிகர் அஜித்குமார் - ஷாலினி ஆகிய இருவரும் முதன் முதலாவதாக இணைந்து நடித்த 'அமர்க்களம்' எனும் திரைப்பட எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் மீண்டும் பட மாளிகையில் வெளியாக உள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான ' கில்லி' திரைப்படம் மறு வெளியீட்டில் வசூலில் சாதனை படைத்ததைத் தொடர்ந்து.. கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட முன்னணி நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்கள் மீண்டும் வெளியிடப்படுகிறது. அவை வசூலில் சாதனையும் படைக்கிறது.

இந்நிலையில் இயக்குநர் சரண் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டில் வெளியான 'அமர்க்களம்' திரைப்படம் மீண்டும் வெளியிடப்படுகிறது. இந்த படத்தின் மூலம்தான் நடிகர் அஜித்குமார் எக்சன் ஹீரோ அறிமுகமாகி, வெற்றி பெற்று அதனை தற்போது வரை தொடர்கிறார். இந்த திரைப்படத்தில் தான் அஜித் குமாருடன் நடிகை ஷாலினி முதன்முறையாக இணைந்து நடிக்க தொடங்கினார்.

பிறகு இருவரும் வாழ்க்கையிலும் ஒன்றிணைந்தனர். இதனால் அஜித் ரசிகர்களால் உணர்வுபூர்வமாகவும் ரசிக்கப்படும் படைப்பாக அமர்க்களம் இடம்பெற்றது.‌

இதன் காரணமாக தற்போதைய நவீன தொழில்நுட்பத்தில் மீளுருவாக்கம் செய்யப்பட்ட அஜித் குமாரின் 'அமர்க்களம்' திரைப்படம் பட மாளிகையில் வெளியாகும் போது ரசிகர்கள் அதனை மீண்டும் பார்த்து கொண்டாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜோதிகா - சோனாக்ஷி சின்கா இணைந்து...

2026-05-07 15:49:47
news-image

நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் பட்டியலில் இணைந்த...

2026-05-07 15:00:00
news-image

நடிகர் தேஜஷ் ராஜன் நடிக்கும் 'அமரம்'...

2026-05-07 14:38:54
news-image

சிவ கார்த்திகேயனுடன் இணைந்த பாக்யஸ்ரீ

2026-05-06 18:40:52
news-image

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி கார் விபத்தில்...

2026-05-06 05:20:33
news-image

சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் 'பாலன்...

2026-05-05 18:01:45
news-image

ஜூன் மாதம் வெளியாகும் ராம் சரணின்...

2026-05-02 16:32:22
news-image

நடிகர் ஜெயராம் - ஊர்வசி இணைந்து...

2026-05-02 16:01:58
news-image

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட நடிகர்...

2026-05-02 16:01:07
news-image

நடிகர் விதார்த் நடிக்கும் 'மூன்றாம் கண்'...

2026-05-02 15:57:57
news-image

நடிகர் விஜய் அண்டனி நடிக்கும் 'நூறு...

2026-05-02 15:48:59
news-image

நடிகர் பாரத் நடிக்கும் 'காவியக் காதல்'...

2026-05-02 15:48:18