நடிகர் வீர அன்பரசு கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' கமாண்டோவின் லவ் ஸ்டோரி' திரைப்படம் எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் வீர அன்பரசு இயக்கத்தில் உருவாகி உள்ள கமாண்டோவின் லவ் ஸ்டோரி திரைப்படத்தில் வீர அன்பரசு ஏஞ்சல் ரோபோ சங்கர் பப்லு பிரிதிவிராஜ் இயக்குனர்கள் பேரரசு அரவிந்தராஜ் வாழை ஜானகி மதுமிதா விஜய் டிவி முல்லை பாய்ஸ் ராஜன் ஓ ஏ கே சுந்தர் உள்ளிட்ட படர் நடித்திருக்கிறார்கள் வில்லியம் ஒளிப்பதிவு செய்து இருக்கும் இந்த திரைப்படத்திற்கு சிவராமன் மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோர் இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள். ஆக்சன் என்டர்டைன்ராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஏ ஏ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனுராதா அன்பரசு தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியிட்டுருக்காக காத்திருந்த நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் பட மாளிகையில் வெளியாகிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' இந்திய எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் கமாண்டோ வீரரின் வாழ்வில் உண்டான காதலை மையப்படுத்தி .. வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் வகையில் படம் உருவாகியுள்ளது'' என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM