அணுகுண்டைவிட பலம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை
13 Apr, 2026 | 04:14 PM
ஹோர்முஸ் நீரிணை என்பது வெறும் கடல் பாதை அல்ல; அது உலகப் பொருளாதாரத்தின் சுவாசப்பை. அந்தச் சுவாசப்பையைத் தனது கைகளில் வைத்திருப்பதன் மூலமே ஈரான் இன்று உலக வல்லரசுகளுக்குச் சவால் விடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நீரிணையின் அரசியல், வரும் தசாப்தங்களில் உலக அரசியலைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஈரான் இந்த நீரிணையை மூடினால் அல்லது கப்பல் போக்குவரத்தைத் தடுத்தால், அது ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் முடக்கிவிடும். அணுகுண்டு வீசப்பட்டால் ஒரு குறிப்பிட்ட பகுதிதான் அழியும், ஆனால் ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டால் உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார இருளுக்குள் தள்ளப்படும்.
-
சிறப்புக் கட்டுரை
எயார்பஸ் ஊழல் வழக்கு….! : 12ஆம்...
09 May, 2026 | 08:42 PM
-
சிறப்புக் கட்டுரை
மனிதாபிமான உதவி முதல் புவிசார் அரசியல்...
07 May, 2026 | 02:05 PM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை : உத்திசார்...
06 May, 2026 | 09:36 AM
-
சிறப்புக் கட்டுரை
அரசாங்கத்தில் இருந்து 15 பேர் விலகல்?
03 May, 2026 | 05:24 PM
-
சிறப்புக் கட்டுரை
மாற்றத்தின் தோல்வியும் ஜனநாயகத்தின் பின்னடைவும்
30 Apr, 2026 | 11:15 AM
-
சிறப்புக் கட்டுரை
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்திற்கு இந்தியாவின்...
28 Apr, 2026 | 03:38 PM
மேலும் வாசிக்க















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM