இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்த பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (92), உடல்நலக்குறைவால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) காலமானார்.
பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவருடைய உடலுக்கு, இன்று மாலை 4 மணிக்கு சிவாஜி பூங்காவில் இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.
இந்நிலையில், புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் 20 அடி நீள வீணை சிற்பத்தை உருவாக்கி, பாடகி ஆஷா போஸ்லேவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM