ஈரானுக்கு சீனா உதவுவதாக டிரம்ப் சந்தேகம்

Published By: Vishnu

12 Apr, 2026 | 11:58 PM
image

ஈரானுக்கு இராணுவ ஆதரவை வழங்கினால், 50% வரியைச் செலுத்த நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவை எச்சரித்துள்ளார்.

இருப்பினும், அத்தகைய திட்டம் இருப்பதாகத் தனது உளவுத்துறை அமைப்புகளே சுட்டிக்காட்டியிருந்தபோதிலும், சீனா அவ்வாறு செய்யாது என்று தாம் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (12) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், 'தோள்பட்டை ஏவுகணைகள்' மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் போன்ற இராணுவ ஆதரவை சீனா ஈரானுக்கு வழங்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன என்றும் அவர் கூறினார்.

'மேன்பேட்' (MANPAD) என்று அழைக்கப்படும், தோளில் இருந்து ஏவப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை ஈரானுக்கு வழங்க சீனா தயாராகி வருவதும் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” -...

2026-05-11 17:25:57
news-image

பிளவுபட்ட அதிமுக..!?

2026-05-11 17:11:53
news-image

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்...

2026-05-11 16:52:52
news-image

அமெரிக்காவின் சமாதானத் திட்டத்தை நிராகரித்தது ஈரான்:...

2026-05-11 15:44:04
news-image

ஹண்டா வைரஸ் : கப்பலில் இருந்து...

2026-05-11 15:24:16
news-image

தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய்க்கு மிக உயர்ந்த...

2026-05-11 13:25:32
news-image

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா...

2026-05-11 13:33:40
news-image

சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற எதிர்க்கட்சித் தலைவர்...

2026-05-11 12:08:45
news-image

காத்மண்டு விமான நிலையத்தில் டர்கிஷ் ஏர்லைன்ஸ்...

2026-05-11 11:18:11
news-image

17வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம்...

2026-05-11 11:13:00
news-image

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல்: 14 பொலிஸ்...

2026-05-10 14:50:25
news-image

உக்ரைன் மோதல் முடிவுக்கு வருகிறது -...

2026-05-10 13:09:10