பரத் நடிக்கும் 'காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்' படத்தின் பிரத்யேக காணொளி வெளியீடு

11 Apr, 2026 | 03:58 PM
image

நடிகர்கள் பரத் -ராஜ் தருண்- ஆரி அர்ஜுனன் ஆகியோர் இணைந்து அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்' திரைப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் 'காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்' திரைப்படத்தின் பரத் , ராஜ் தருண், ஆரி அர்ஜுனன், சுனில் ,ராதா ரவி, கிஷோர் , பால் டப்பா ,அம்மு அபிராமி, பிரசன்னா பாலச்சந்திரன், பரத் சீனி, விஜிதா வசிஷ்ட் , இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் மில்டன் தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இதில் காதல்- நகைச்சுவை- எக்சன் - எமோஷன் என அனைத்து அம்சங்களும் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

29 - திரைப்பட விமர்சனம்

2026-05-11 16:47:59
news-image

ஜூன் மாதத்தில் வெளியாகும் புதுமுகங்கள் நடித்திருக்கும்...

2026-05-11 16:27:20
news-image

நடிகர் சூர்யாவின் 'கருப்பு' படத்தின் முன்னோட்டம்...

2026-05-11 16:26:17
news-image

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் 'வாரண்ட்'...

2026-05-11 16:17:16
news-image

அர்ஜுன் தாஸ் நடிக்கும் 'கான் சிட்டி'...

2026-05-11 15:15:36
news-image

ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த சந்தீப் கிஷன்...

2026-05-11 15:14:08
news-image

ஓகஸ்டில் ரசிகர்களை 'ஐ அம் கேம்...

2026-05-11 15:04:47
news-image

காதலும், இன்னிசையும் கலந்து தயாராகும் 'சைக்கிள்...

2026-05-11 14:58:11
news-image

ஜோதிகா - சோனாக்ஷி சின்கா இணைந்து...

2026-05-07 15:49:47
news-image

நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் பட்டியலில் இணைந்த...

2026-05-07 15:00:00
news-image

நடிகர் தேஜஷ் ராஜன் நடிக்கும் 'அமரம்'...

2026-05-07 14:38:54
news-image

சிவ கார்த்திகேயனுடன் இணைந்த பாக்யஸ்ரீ

2026-05-06 18:40:52