கொழும்பு, டி லா சால் கல்லூரியில் தமிழ் சிங்கள புத்தாண்டு நிகழ்வு இன்று (11) நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் அருட்திரு சகோ. ஜோசப் ஜெயகாந்தன் தலைமையில் இந்த நிகழ்வு கல்லூரியின் வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர், அதி வணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்ரு பெர்னான்டோ கலந்துகொண்டதுடன், வடகொழும்பு வலயக்கல்வி பணிப்பாளர் தினுகா டி சில்வா மற்றும் வட கொழும்பு ஆங்கில பாட ஆசிரிய ஆலோசகர் ஸ்ரீ ரஞ்சனி, வட கொழும்பு விஞ்ஞான பாட ஆசிரியர் ஆலோசகர் சுசில் பிரேமஜெயந்த பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM