( இணையத்தள செய்திப் பிரிவு )
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வித் துறைகளுக்கான தேசியக் கொள்கைகளை வகுப்பதற்காக இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்படவுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த இரு பாடப்பரப்புகளுக்கும் முறையான தேசியக் கொள்கைகள் இல்லாத காரணத்தினால் பல சிக்கல்கள் எழுந்துள்ளன. இதனை நிவர்த்தி செய்வதே இக்குழுக்களின் பிரதான நோக்கமாகும்.
இந்த வேலைத்திட்டத்திற்காக தேசிய கல்வி ஆணைக்குழு முன்னின்று செயற்பட்டு வருகின்றது.
இதேவேளை, பல்கலைக்கழகங்களில் நிலவும் கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கான வெற்றிடங்களை உடனடியாக நிரப்புமாறு அனைத்து பல்கலைக்கழக உபவேந்தர்களுக்கும் பிரதி அமைச்சர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM