உதயமாகிறது “நல உதயம்” சமூகக்குரல்

10 Apr, 2026 | 06:16 PM
image

புதிய அலை கலை வட்டம் அமைப்பானது அதன் சமூக நலக்குரலான நல உதயம் அணியை மீளுருவாக்கம் செய்துள்ளது.

இதன் அறிமுக நிகழ்வு , விருது விழா  மற்றும்  சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா  ஆகிய நிகழ்வுகள் எதிர்வரும்  26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. 

வத்தளை நகரசபை மண்டபத்தில் பிற்பகல் 2மணி முதல் 8மணி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிக்கு இவ்வமைப்பின் ஸ்தாபகர் ராதாமேத்தா தலைமை தாங்குகிறார்.  

பிரதம அதிதியாக  ஹாசிம் உமர் பவுண்டேஷனின் நிறுவனர் ஹாசிம் உமர்  கலந்து  கொள்ளவுள்ளார்.

நிகழ்வின் சிறப்பு அம்சமாக வத்தளை பிரதேசத்தை பிரதானமாகக் கொண்டு சமூக சேவையில் நீண்ட காலமாகச் செயற்பட்டு வரும் பத்து பேர் இம்முறை  நல உதயம் விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர்.

இந் நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பு சொற்பொழிவுகளும் நடைபெறவுள்ளன என அணியின் தலைவி ஜெயனிகவிதா தெரிவிக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"வரலாற்றின் குரல்" நூல் வெளியீடு

2026-05-09 20:29:02
news-image

அட்டனில் நான்கு மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்...

2026-05-09 21:04:33
news-image

பெண்களின் நீதிக்கான தேடல் கண்காட்சி திருகோணமலையில்.!

2026-05-08 15:25:59
news-image

மண்முனைப் பற்றில் நடைபெற்ற ''கவிதைகளோடு பேசுவோம்''...

2026-05-08 14:37:50
news-image

ஸ்ரீ பேச்சி அம்மன் கும்பாபிஷேகம்: கொழும்பில்...

2026-05-07 17:32:56
news-image

வெள்ளவத்தையில் "தமிழர் பண்பாடும் பனைவளமும் 2026"...

2026-05-06 17:10:28
news-image

சுவிசில் சிறப்பாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தேனிசை...

2026-05-05 10:03:02
news-image

‘நவமணி மாலை’ இசைவட்டை வெளியிடவுள்ள சிங்கப்பூர்...

2026-05-04 19:21:31
news-image

டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநருக்கு இரண்டு விருதுகள்

2026-05-04 17:55:40
news-image

மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்தர் 134வது பிறந்தநாள்...

2026-05-03 18:16:52
news-image

ஜேர்மன் சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி

2026-05-03 15:33:01
news-image

"பல்பெரும் சமயம் சொல்லும் பொருள்" :...

2026-05-03 17:07:48