ஆசிய மல்யுத்த தேர்வுப் போட்டியில் பிரகாசித்த முல்லைத்தீவு வீரர்கள்

10 Apr, 2026 | 04:49 PM
image

கண்டி திகன உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த தேர்வுப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட மல்யுத்த வீரர்கள் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்தி பதக்கங்ளை வென்றெடுத்தனர்.

இப் போட்டியில் நாடு முழுவதிலுமிருந்து மல்யுத்த வீரர்கள் கலந்துகொண்டனர்.

வித்தியானந்தா கல்லூரியின் பழைய மாணவர்கள் 10 பேரும் பண்டாரவன்னியன் வித்தியாலய பழைய மாணவி ஒருவரும் பங்குபற்றினர்.

அவர்களில் இருவர் வெள்ளிப் பதக்கங்களையும் மூப் வெண்கலப் பதக்கங்களையும் வென்று வரலாறு படைத்தனர்.

23 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் பணடாரவன்னியன் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவி ரி. ஜெனீஸ்வதி வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தினார்.

இதே பிரிவில் வித்தியானந்தா கல்லூரியின் பழைய மாணவி கி. சனுயா வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதேவேளை 20 மற்றும் 23 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் வித்தியானந்தா கல்லூரியின் பழைய மாணவர்கள் மூவர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

20 வயது பிரிவு

பி. கதிர், உ. பிந்துஜன் ஆகிய இருவரும் வெண்கலப் பதக்கங்களை வென்றெடுத்தனர்.

23 வயது பிரிவு

ஜெ. வினோஜன் வெண்கலப் ( மூன்றாம் இடம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெற்காசிய இளையோர் மேசைப்பந்து போட்டியில் வெற்றிபெற்ற...

2026-05-11 19:41:05
news-image

முன்னாள் சம்பியன் மும்பையை வெளியேற்றி முதல்...

2026-05-11 10:22:37
news-image

உர்வில் பட்டேல் 13 பந்துகளில் அரைச்...

2026-05-11 10:09:02
news-image

மாலைதீவில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டியில்...

2026-05-10 14:12:03
news-image

ஷுப்மான் கில், சாய் சுதர்சன் துடுப்பாட்டத்திலும்...

2026-05-10 12:20:12
news-image

பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்...

2026-05-09 23:41:51
news-image

பின் அலனின் அசத்தலான சதத்தின் உதவியுடன்...

2026-05-09 11:00:14
news-image

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில்...

2026-05-08 19:57:44
news-image

கொழும்பு அணியை 119 ஓட்டங்களால் வெற்றிகொண்டு...

2026-05-08 13:37:57
news-image

இன்று ஆரம்பமானது டிஎஸ்எஸ் - மஹாநாம...

2026-05-08 13:44:11
news-image

மிச்செல் மார்ஷ் சதம் குவித்து அசத்தல்;...

2026-05-08 13:06:29
news-image

நாட்டை வந்தடைந்தது நியூசிலாந்து மகளிர் "ஏ"...

2026-05-08 09:45:26