நாட்டில் அமுலில் உள்ள அவசரகால சட்டத்தை மேலும் நீட்டிக்கும் தீர்மானம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 137 வாக்குகளும், எதிராக 27 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், 110 மேலதிக வாக்குகள் மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவசரகால சட்டத்தின் நீட்டிப்பு தொடர்பான இந்த தீர்மானம், நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் தேவையை முன்னிட்டு அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டது.
இதேவேளை, எதிர்க்கட்சிகள் சிலர் இந்த நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவசரகால சட்டத்தின் தொடர்ச்சி பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் சுட்டிக்காட்டினர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM