ஹட்டன் - டிக்கோயா இன்வெறி தமிழ் வித்தியாலயத்தின் புதிய அதிபராக தேவதாசன் கிங்ஸ்லி  பதவிப்பிரமாணம்!

Published By: Digital Desk 3

09 Apr, 2026 | 02:22 PM
image

ஹட்டன், டிக்கோயா இன்வெறி தமிழ் வித்தியாலயத்தின் புதிய அதிபராக தேவதாசன் கிங்ஸ்லி இன்று வியாழக்கிழமை  (09) உத்தியோகபூர்வமாக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டார்.

இவர் பன்மூர் ஹட்டன் தமிழ் மாகா வித்தியாலயத்தின் முன்னாள் பிரதி அதிபர் என்பதோடு அகில இலங்கை சமாதான நீதிவானும் ஆவர். ஹட்டன் ஒன்சி கல்லூரியின் பழைய மாணவரான இவர் பொன்னகோட் தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்ப ஆசிரியராகவும்,  ஹட்டன் சிவானந்தா கல்லூரியில் உயர்தர புவியியல் பாட ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைத்துறைப் பட்டதாரியான இவர். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டமேற் கல்வி டிப்ளோமா மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் புவியியல் துறை டிப்ளோமா ஆகியவற்றை பூர்த்தி செய்தவர்.

தற்போது தேசிய கல்வி நிறுவனத்தில் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்யவுள்ள ஒரு சிறந்த கல்வியாளர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"வரலாற்றின் குரல்" நூல் வெளியீடு

2026-05-09 20:29:02
news-image

அட்டனில் நான்கு மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்...

2026-05-09 21:04:33
news-image

பெண்களின் நீதிக்கான தேடல் கண்காட்சி திருகோணமலையில்.!

2026-05-08 15:25:59
news-image

மண்முனைப் பற்றில் நடைபெற்ற ''கவிதைகளோடு பேசுவோம்''...

2026-05-08 14:37:50
news-image

ஸ்ரீ பேச்சி அம்மன் கும்பாபிஷேகம்: கொழும்பில்...

2026-05-07 17:32:56
news-image

வெள்ளவத்தையில் "தமிழர் பண்பாடும் பனைவளமும் 2026"...

2026-05-06 17:10:28
news-image

சுவிசில் சிறப்பாக நினைவுகூரப்பட்ட மாமனிதர் தேனிசை...

2026-05-05 10:03:02
news-image

‘நவமணி மாலை’ இசைவட்டை வெளியிடவுள்ள சிங்கப்பூர்...

2026-05-04 19:21:31
news-image

டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநருக்கு இரண்டு விருதுகள்

2026-05-04 17:55:40
news-image

மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்தர் 134வது பிறந்தநாள்...

2026-05-03 18:16:52
news-image

ஜேர்மன் சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி

2026-05-03 15:33:01
news-image

"பல்பெரும் சமயம் சொல்லும் பொருள்" :...

2026-05-03 17:07:48