கிழக்குப் பல்கலை கல்வி நடவடிக்கை 19இல் ஆரம்பம்

Published By: Robert

12 Sep, 2017 | 10:10 AM
image

Image result for கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் virakesari

கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் சகல பீடங்­க­ளி­னதும் இறுதி வருட மாண­வர்­க­ளுக்­கான கல்வி நட­வ­டிக்­கைகள் யாவும் எதிர்­வரும் 19ஆம் திகதி செவ்­வாய்­க்கி­ழமை ஆரம்­ப­மா­கு­மென கிழக்கு பல்­க­லைக்­க­ழக பதி­வாளர் ஏ.எல்.ஜஃபர் ஸாதிக் தெரிவித்தார்.

விடுதி வச­தி­க­ளுக்கு தகு­தி­யான அனைத்து இறுதி வருட மாண­வர்­களும் எதிர்­வரும் 18ஆம் திகதி திங்­கட்­கி­ழமை தமது விடு­தி­க­ளுக்கு சமுகம் தரு­மாறும் அவர் மேலும் கேட்­டுள்ளார். கிழக்கு பல்­க­லைக்­க­ழ­கத்தில் கடந்த மூன்று மாதங்­க­ளாக இடம் பெற்று வந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சம்மாந்துறையில் மனித பாவனைக்குதவாத குளிர்பானம் கைப்பற்றல்...

2025-03-25 10:17:31
news-image

நாட்டின் பல பகுதிகளில் மிதமான நிலையில்...

2025-03-25 10:03:41
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு : மற்றொரு...

2025-03-25 09:34:05
news-image

ஐரோப்பா செல்லும் நோக்கில் சட்டவிரோதமாக இலங்கைக்குள்...

2025-03-25 09:24:21
news-image

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை :...

2025-03-25 09:29:20
news-image

இன்றைய வானிலை

2025-03-25 06:12:51
news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07