மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பிரம்மோற்சவ பெருவிழாவின் பிரதான உற்சவமான இரதபவனி செவ்வாய்க்கிழமை (7) காலை ஆலய பிரதம குருவான உதயராகவக் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
பின்னர், பூஜை வழிபாடுகளையடுத்து, தேர்த் திருவிழா நடைபெற்றது.
இத்தேர்த் திருவிழாவில் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் பெரியசாமி சுந்தரலிங்கம், அறங்காவலர் சபை உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM