காப்புறுதி மற்றும் நிதிச் சேவைத்துறையில் உலகத்தரம் வாய்ந்த நிபுணர்களின் கூட்டமைப்பின் (Million Dollar Round Table (MDRT)) 2026 ஆம் ஆண்டுக்கான MDRT MCC Day நிகழ்வு, மே மாதம் 18 ஆம் திகதி கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த விசேட நிகழ்வில் பங்கேற்க பல சர்வதேச பேச்சாளர்கள் மற்றும் விசேட விருந்தினர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான MDRT தலைவர் ஜோன் எப். நிக்கோல்ஸ் உள்ளிட்ட சர்வதேச பேச்சாளர்களாக சுதாகர் கேப்ரியல், கோபிநாத், காஸிம் ரஸா, மார்ட்டி கெரலி, சன்ட்ரோ போர்டி மற்றும் கலாநிதி சஞ்ஜய் டொலனி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
காப்புறுதி துறையின் முன்னணி நிபுணர்களை நேரடியாக சந்தித்து, தொழில்முறை தொடர்புகளை விரிவுபடுத்துவதுடன், அறிவும் திறன்களும் மேம்படுத்திக் கொள்ளும் அரிய வாய்ப்பாக இந்த நிகழ்வு அமையும்.
இந்நிகழ்வு இலங்கையில் முதல் முறையாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM