சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கலைக்கப்படுமா? தொடர் தோல்விகளால் மனம் வெதும்பியுள்ள தோனி
Published By: Digital Desk 3
06 Apr, 2026 | 12:58 PM
2025 பருவ காலத்தில் தொடர்ச்சியாக படுமோசமாக விளையாடி 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று, 10ஆவது இடத்தை பிடித்தது அணி. இம்முறையும், இதேபோல் நடந்தால் சி.எஸ்.கேவுக்கு இரசிகர்களின் ஆதரவு குறைந்துவிடும். இதனால், 2026 இல் தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருந்தது. ஆனால் கடந்த முறையை விட இம்முறை அணியின் நிலைமை மிக மோசமாக உள்ளது. 2026 ஆம் ஆண்டு பருவகால தொடரில் தான் முகங்கொடுத்த மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் கடைசியாக பத்தாவது இடத்தில் உள்ளது.
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை விடயத்தில் இறுக்கமான மனநிலையிலா ரஷ்யா?
12 Apr, 2026 | 03:41 PM
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல விரோதியாக தன்னைத் தானே அம்பலப்படுத்தி...
11 Apr, 2026 | 11:44 AM
-
சிறப்புக் கட்டுரை
செவ்வந்திக்கு பிறந்த நாள் கேக் அனுப்பியவர்கள்...
07 Apr, 2026 | 01:09 PM
-
சிறப்புக் கட்டுரை
சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கலைக்கப்படுமா?...
06 Apr, 2026 | 12:58 PM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் பேசப்படும் புலிகளுடனான சமாதான ஒப்பந்தம்
06 Apr, 2026 | 11:14 AM
-
சிறப்புக் கட்டுரை
ஒரு கட்சி முறைமையில் நாட்டம் தொடர்பில் ...
05 Apr, 2026 | 05:24 PM
மேலும் வாசிக்க















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM