(ந.ஜெகதீஸ்)

இலங்கைக்கு வருகைத்தந்துள்ள சுற்றுலாப்பயணிகளின் தொகை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 2.5 வீதத்தால் அதிகரித்துள்ளது. இவ்வாறு இந்தியாவிலிருந்தே அதிகமானோர் வருகைத்தந்திருந்தாகவும் சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்த்தவ மதவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.