இயேசு கிறிஸ்து மனுக்குலத்துக்காக தன் உயிரையே அர்ப்பணம் செய்த நாளான வெள்ளிக்கிழமை (03) அவருடைய சிலுவை பாடுகளை நினைவுகூரும் முகமாக பி.ப. 3 மணியளவில் இயேசு ஜீவிக்கிறார் சர்வதேச சுவிசேஷ பணிமனையினால் பாதயாத்திரையொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பாதயாத்திரை கொழும்பு 14, ஆமர்வீதியில் அமைந்துள்ள பெர்னாந்து பிளேசில் ஆரம்பித்து, மருதானை ஊடாக கொழும்பு ஹைட் பார்க் வரை சென்றடைந்தது. பின்பு இயேசு கிறிஸ்துவின் கல்வாரி அன்பை தியானித்து ஆராதனை நடத்தப்பட்டது.
கலாநிதி M.R. இராஜேந்திரம் மற்றும் Dr. C.V. இராஜேந்திரம் வழிநடத்தி, தேவ செய்தி வழங்கியதையும் மக்கள் கூடி ஆராதிப்பதையும் படத்தில் காணலாம்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM